தாய்லாந்த். கேரளாவை எப்படி God's Own country என்று இங்கு சொல்கிறார்களோ, தாய்லாந்தை God's Own world என்று சொன்னால் மிகையல்ல. இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை.அதை explore செய்யும் 'தாய் ' அரசு ,அதை full professionalism உடன் செய்கிறது. உலக tourist களின் சங்கமத்தை அங்கு காணமுடிகிறது. அங்கு குடும்பத்தோடு வசிக்கும் என் Cousin Brother சுந்தர், 8 வருடங்களாய் அழைத்தும் இப்போதுதான் போக முடிந்தது,தனியாக! கூட company கொடுத்தது என்னுடைய மற்ற cousin brothers களான சந்தோஷ் [சென்னை ] மற்றும் பாலாஜி [ஷார்ஜா ]. December end.... X-mas & New-year vacation என்பதால் அங்கு set சேர்ந்துவிட்டோம். சுந்தர்,15 நாட்களுக்கு அருமையாக program போட்டு வைக்க,சுபயோக சுபதினத்தில் நாங்கள் அனைவரும் அங்கு ஆஜர்.
தாய்லாந்தும் இந்தியா போல நிறைய பிராந்தியந்களாய் பிரிந்திருகின்றன.Bangkok தலைநகரம். நம் பாண்டிச்சேரி எப்படி 'மது ' வுக்கு பெயர் போனதோ அதுபோல அங்கு Pattaya [ 'பட்டாயா']. இது 'மாது' வுக்கு famous. Wholesale முதல் retail வரை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.தவிர, Phuket, KhoSamui, ChangMai, SukoThai, ChangRai போன்ற எண்ணற்ற சுற்றுலா ஸ்தலங்கள் தாய்லாந்தில் உள்ளது.இதில் நாங்கள் சென்ற சில இடங்களை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.வழக்கம் போல Pics களை Sildeshow இல் caption உடன் கொடுத்துள்ளேன்.வீடியோ link களையும் கொடுக்கிறேன். ரசித்தவை பற்றி கருத்து எழுதினால் மிக்க மகிழ்ச்சி.நன்றி.
கீழே கொடுக்கபட்டுள்ள படங்கள் நான் சென்று ரசித்த இடங்களின் ஒரு தொகுப்பு மட்டுமே.அந்தந்த இடங்களின் சிறப்புகளும் pics களும் தனித்தனியே கொடுக்கவுள்ளேன்.

dear balagi.,
ReplyDeleteplease guide me ,where i can see the photographs., please explain
regards
jakkiriya