பெங்களுரு லிருந்து சுமார் 155km தூரத்தில் உள்ள 'ஜைன' மத ஸ்தலம் . 3மணி நேர பயணம். 'ஹசன்' பக்கத்தில் உள்ளது.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி 'பஹுபலி ' சிலை. 'கோமேதேஷ்வர்' என்றும் அழைக்கபடுகிறது. அழகான சின்ன ஊர். ஊர் நடுவில் தெப்பகுளம்.பின்புறமும் மலை. அங்கே அழகிய கோயில் ஒன்று உள்ளது."மகாவீர் ஜெயந்தி " இங்கே சிறப்பாக கொண்டாடபடுகிறது.12 வருடங்குளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகமும் நடக்கிறது. கர்நாடகத்தில் பரவலாக நிறைய இடங்களில் இந்த சிலையை காணலாம்.மலை ஏறி இறங்க 2 மணிநேரம் ஆகலாம்.
இங்கே நாங்கள் சென்றபோது எடுத்த pics -களை Picasa ஆல்பமாக இந்த லிங்க் இல் தொகுத்திருக்கிறேன் . பார்க்கவும்.நன்றி.
keezhe padmanabanai kaanome?
ReplyDelete